கஸ்டட் பவுடர்(custard powder recipe in tamil)

Benazir Hussain @benazir31
கஸ்டட் பவுடர்(custard powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சலித்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் பால் பவுடர் மற்றும் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து சலிக்கவும்
- 3
வெண்ணிலா எசன்ஸ் 3 சொட்டு மற்றும் கலர் பவுடர் கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
மீண்டும் ஒரு முறை சலித்துக் கொள்ளவும்
- 5
கஸ்டட் பவுடர் தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16227421










கமெண்ட்