ஸ்வீட் கான்(sweetcorn recipe in tamil)

priya @priyu_p
ஸ்வீட் கான்(sweetcorn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்னை இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் பின் அதன் பற்களை தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், சீரகத்தூள், நெய் மற்றும் ஸ்வீட் கார்னை சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16233632



கமெண்ட்