சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தாளிக்க கூறிய அனைத்து பொருட்களையும் தாளித்துக் கொள்ளவும்
- 2
பின்பு கொரகொரப்பாக அரைக்க கூறிய அனைத்து மசாலாக்களையும் கிருஷ்ண நன்றாக வதக்கவும்
- 3
பின்பு அரைத்த தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து தண்ணீரையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16233635






கமெண்ட்