குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#birthday3

#birthday3

மேலும் படிக்க

ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#birthday3

#birthday3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
10நபர்கள்
  • 2-1/2கப் ரேஷன் அரிசி
  • 2-1/2கப் இட்லி அரிசி
  • 1கப் உளுந்து
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    இட்லி அரிசியையும் ரேஷன் அரிசியையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவிய ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.. பருப்பையும் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பருப்பை கிரைண்டரில் சேர்த்து நன்றாக பொங்கி வரும் அளவு அரைக்கவும் லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும் தண்ணீர் ஊற்றக்கூடாது

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவை கையில் எடுத்துப் பார்த்தால் லேசாக இருக்கவேண்டும் அதுதான் பக்குவம்..

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உளுந்தை எடுத்து விட்டு அதே கிரைண்டரில் அரிசியை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இரண்டு மாவும் அரைத்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்... எட்டு மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக பொங்கி இருக்கும்

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதை இட்லித் தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் இட்லி தயார் அதே மாவில் குழந்தைகளுக்கு பிடித்த குட்டி இட்லி ஆகவும் செய்யலாம்

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இது சாம்பாருடன் சட்னியுடன் சாப்பிட மிகவும் அருமையாக சாஃப்டாக இருக்கும்..

  8. 8

    இப்போது சூடான சுவையான ரேஷன் அரிசியில் செய்த இட்லி தயார்..

    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரேஷன் அரிசியில் செய்த இட்லி (idly recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
18 மே 2022 15:59 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
19 மே 2022 18:40
@munis_gmvs Soft - Spongy and Delicious idli👌👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
  2. பூரி மசாலா(poori masala recipe in tamil)
  3. பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
  4. திணை அரிசி கார பணியாரம் (Foxtail Millet Kara panniyaaram recipe in tamil)
  5. ரவா தோசை (Rava dosa recipe in tamil)
  1. மட்டன் கோலா(mutton kola recipe in tamil)
  2. பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
  3. பூரி மசாலா(poori masala recipe in tamil)
  4. ரவா தோசை (Rava dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16240415
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close