குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அதிரசம்(athirasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அதிரசம்(athirasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அதிரசம்(athirasam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

அதிரசம்(athirasam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ பச்சரிசி
  • 750 கிராம் வெல்லம்
  • 3/4 கப் தண்ணீர்
  • 1 சிட்டிகை உப்பு
  • 2 தேக்கரண்டி சுக்கு பொடி
  • 2மேசைக்கரண்டி கருப்பு எள்
  • 2 தேக்கரண்டி நெய்
  • 10 ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கனமான துணியில் பரப்பி அரை மணி நேரம் நிழலில் காயவைக்கவும். இதன் பக்குவம் கைகளால் ஈழ அரிசியை தொட்டால் கையில் ஒட்டவேண்டும் சிறிது ஈரப்பதம் இருக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த அரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும், அரைக்கும் பொழுது ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பாகு தயாரிக்க வட சட்டியில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் பாகு உருட்டும் பதம் வந்தபின் அடுப்பை அணைத்து இதனை வடித்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    வடித்த பாகில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். கூடவே கருப்பு எல் சுக்குப் பொடி சிட்டிகை உப்பு பாதி அளவு நெய் சேர்த்து கிளற வேண்டும். கிளறிய பின் மாவின் மேலாக மீதி நெய்யை தடவி மூடி போட்டு 2 அல்லது 3 நாட்கள் புளிக்க வைக்க வேண்டும்.

    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    புளித்த மாவை உள்ளங்கையில் தட்டி நடுவில் ஓட்டை போட்டு மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து பொறிக்க வேண்டும். அதிரசத்தை எண்ணையில் போட்ட பின் தானாகவே மேலே வரும் அதன்பின் திருப்பிப் போட்டு பொரிக்க வேண்டும்.

    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பொரித்தவுடன் சூடாக இருக்கும் பொழுது மொறுமொறுப்பாகவும் ஆறிய பின் மறுநாள் மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.

    அதிரசம்(athirasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
20 மே 2022 12:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Athirasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கடாய் காளான்(kadai mushroom recipe in tamil)
  2. வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
  3. முட்டை தொக்கு(muttai thokku recipe in tamil)
  4. வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
  5. உப்புமா தோசை(upma dosai recipe in tamil)
  1. கஷ்மிரி மட்டன் ரோகன் ஜோஷ்(mutton rogan josh recipe in tamil)
  2. வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
  3. முட்டை தொக்கு(muttai thokku recipe in tamil)
  4. தாமரை விதை ஃப்ரை (Lotus seed/ Makhana fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16244459
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close