மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)

priya @priyu_p
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கார்ன்ஃப்ளார் பவுடர், சீரகத்தூள், குரு மிளகு தூள் அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு அதில் மீனை சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
பின்பு சூடான எண்ணெயில் 5 நிமிடம் நன்றாக பொரித்தெடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16247471



கமெண்ட்