சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் மஞ்சள் தூள் கறி மசாலா தூள் தனியா தூள் சேர்த்து வதக்கவும் பின்பு சிக்கனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 4
பின்பு தோசைக்கல்லை சூடாக்கி தோசை மாவை ஊற்றி அதன் மேல் சிக்கன் வறுவலை பரப்பி எண்ணெய் ஊற்றி வேகவிடவும்
- 5
பின்பு புரட்டிப்போட்டு மீடியம் பிளேமில் வைத்து வேக வைத்து எடுத்தால் சிக்கன் கறி தோசை ரெடி
Similar Recipes
More Recipes
- கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)
- மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
- சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
- தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
- பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பம் (Moong dal mushroom masala uthapam recipe in tamil))
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16251284
















கமெண்ட்