வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)

neha @neha_cp
வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16266136

வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
முதலில் தவாவில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
பின்பு வெண்டைக்காய் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேகவிடவும் பின்பு பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்