குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

பிரம்மிக்க வைக்கும் பிங்க் டீச்சுவை.

பலரின் நாள் துவங்குவதே தேநீரில் இருந்துதான்.

நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத பானமாக மாறிவிட்டது தேநீர்.

தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிக அளவில் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது என்றால் மிகையல்ல.

உலகில் எத்தனையோ விதமாகக் கிடைக்கும் தேநீரின் தற்போதைய ட்ரெண்டிங் ‘பிங்க் டீ’.

நூன் சாய் அல்லது காஷ்மீரி சாய் என அழைக்கப்படும் இந்தத் தேநீர் வகை காஷ்மீர் மக்களின் பாரம்பரிய பானங்களுள் ஒன்றாகும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  • 4 கப் தண்ணீர்
  • 3 கிரீன் டீ பாக்கெட்
  • 1பட்டை துண்டு
  • 5 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பௌடர்
  • தேவையானஅளவு பால்
  • தேவையானஅளவு சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிரீன் டீ பட்டை லவங்கம் ஏலக்காய் நட்சத்திர சோம்பு பேக்கிங் பௌடர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்கு கொதித்து முக்கால் பாகமாக வற்றி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இந்த டிக்காசனை காய்ச்சிய பாலில் தேவையான அளவு கலந்து(2-3 டேபிள்ஸ்பூன்) மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகவும். இதனுடன் பொடி செய்த பாதாம் பிஸ்தா சேர்த்து பருகினால் சுவை கூடும்.

    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
10 ஜூன் 2022 20:26 அன்று

கமெண்ட் (6)

Firdaus
Firdaus @cooking109
03 செப்டம்பர் 2022 16:29
மிகவும் நன்றாக இருந்தது
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for டீ

Keywords

டீ

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
  2. கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)
  3. பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
  4. கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
  5. தலைப்பு : கருப்பு உளுந்து களி(karuppu ulunthu kali recipe in tamil)
  1. கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
  2. *கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
  3. கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)
  4. மாசி கருவாடு தொக்கு(maasi karuvadu thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16294584
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close