குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG

மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG

மேலும் படிக்க

தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG

மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 500கிராம் தக்காளி பொடியாக கட் செய்தது
  • 100கிராம் சின்ன வெங்காயம் கட் செய்தது
  • 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  • 4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • சிறிதளவுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் கட் செய்த தக்காளி சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். மூடி வைத்து வேக வைக்கவும்.

    தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு மசித்து விடவும். இதில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும். நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்றது.

    தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
21 ஜூன் 2022 10:24 அன்று
Salem

கமெண்ட்

Swaminathan
Swaminathan @Swami_180828
21 ஜூன் 2022 12:26
Yummy dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தொக்கு Tomato

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
  2. கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
  3. சுக்கு மல்லி காஃபிப் பொடி(sukku malli coffee powder recipe in tamil)
  4. சென்னா மசாலா கிரேவி (Chenna masala recipe in tamil)
  5. தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)
  1. நிலக்கடலைச் சட்னி(peanut chutney recipe in tamil)
  2. மிக்ஸிங் முருங்கைகீரை தோசை(murungaikeerai dosai recipe in tamil)
  3. * வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
  4. காசி அல்வா(kasi halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16319368
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close