சென்னா மசாலா கிரேவி (Chenna masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சென்னாவை கழுவி, குக்கரில் தண்ணீர் சேர்த்து ஆறு விசில் விட்டு எடுக்கவும்.
- 2
மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய்,எண்ணெய், பட்டை,கிராம்பு சேர்த்து பொரிந்ததும்,வெங்காயம், தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் மசாலாப் பொருள்கள் எல்லாம் சேர்த்து கலந்து,தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து, வேக வைத்து வைத்துள்ள சென்னாவை சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 6
கடைசியாக கிரீம் சேர்த்து,மல்லி இலை சேர்த்து, நன்கு கலந்து இறக்கினால் சென்னா மசாலா கிரேவி தயார்.
- 7
தயாரான கிரேவியை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- 8
இப்போது மிகவும் அருமையான சுவையில் சென்னா மசாலா கிரேவி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
-
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி
More Recipes
- கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
- தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
- 'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- * வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
கமெண்ட் (5)