புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)

Danisha David @danidavid1
புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணையை சேர்த்து கடுகு வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய புடலங்காயை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளவும்.அதனுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூளை சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
- 4
நன்றாக வெந்தவுடன் ஒரு முட்டையை உடைத்து நன்றாக கிளறிக் கொள்ளவும்
- 5
ஒரு நிமிடம் நன்றாக வதங்கிய பிறகு புடலங்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16328409









கமெண்ட்