குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு கொத்தமல்லி இலை
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1/4 கப் எண்ணை
  • 2 தக்காளி
  • 1/2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து லேசாக சூடு ஏறும் வரை வறுக்கவும். பின் பருப்பை கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வேக வைக்கவும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வட சட்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். கூடவே பச்சை மிளகாய் கீரி சேர்க்கவும். லேசாக வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து கூடவே சாம்பார் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய பின் வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அதிகமான தீயில் நன்றாக கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி இலைகள் தூவி அடுப்பை அணைக்கவும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

R Sheriff
R Sheriff @rsheriff
25 ஜூன் 2022 11:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Idli Sambar

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை பாயாசம்(samai payasam recipe in tamil)
  2. கே எஃப் சி சிக்கன் ஃப்ரை(kfc chicken fry recipe in tamil)
  3. தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
  4. கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)
  5. ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
  1. மட்டன் மசாலா(mutton masala recipe in tamil)
  2. ஊறுகாய் பொடி தோசை(pickle podi dosai recipe in tamil)
  3. ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
  4. கே எஃப் சி சிக்கன் ஃப்ரை(kfc chicken fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16328596
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close