கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, உருளை, தோல் நீக்கி துருவியது, வெங்காயம், பொடியாக நறுக்கியது, இஞ்சி, தோல் நீக்கி துருவியது, பல் பூண்டு, தோல் நீக்கி துருவியது, பச்சை மிளகாய் துருவியது, கடலை மாவு, அரிசி மாவு, மிளகு பொடி (ஃபிரெஷ் ஆக பொடித்தது), மிளகாய் பொடி, மஞ்சப் பொடி, spices கலவை (தனியா, வெந்தயம், சீரகம் சேர்த்து வறுத்து பொடியாக்கியது)