குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#qk

#qk

மேலும் படிக்க

மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#qk

#qk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  • 3 தக்காளி
  • 1 துண்டு புளி
  • 6 பல் பூண்டு
  • 1 மேஜை கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • ½ தேக்கரண்டி கடுகு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • கொதம்மல்லி
  • உப்பு
  • 10 மில்லி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தக்காளியும், புளி இவை இரண்டையும் கல் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு மிளகு,சீரகம் இடித்து கொள்ளவும்.பிறகு பூண்டும் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து வைக்கவும்.

    மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு ஒரு கடாயில் இடித்த மிளகு சீரகம்,பூண்டு,தக்காளி கலவையும் ஒன்றாக சேர்த்து கலக்கி சிறிதளவு சூடு படுத்தவும்.
    பின்பு அதில் தனியாக எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து அதில் சேர்க்கவும்.

    மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு சிறிதளவு கொதி நிலை வந்ததும் அதில் கோதம்மல்லி தூவி இறக்கவும்.

    மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
11 ஜூலை 2022 07:25 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
  2. கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
  3. தேங்காய் சட்னி (for rice)(coconut chutney recipe in tamil)
  4. வெண்டைக்காய் சாதம்(vendaikkai sadam recipe in tamil)
  5. * மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
  1. பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)
  2. தேங்காய் சட்னி (for rice)(coconut chutney recipe in tamil)
  3. மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)
  4. வெண்டைக்காய் சாதம்(vendaikkai sadam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16363284
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close