தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பிறகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் சூடான பிறகு கடுகு மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக
- 2
இப்போது அறிந்து வைத்துள்ள தக்காளியை வதக்கி வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது அதனுடன் கருவேப்பிலை மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
சிறிதளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்
- 5
அப்பு சரிபார்த்து இறக்கி விடுவோம் சுவையான தக்காளி தொக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16374714








கமெண்ட்