சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்துக் கொள்ளவும்
- 2
அதில் உப்பு சேர்த்து 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது அதனுடன் சீரகம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்
- 4
மீண்டும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு மாவை சுத்தியும் விடவும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும்
- 6
ராகி தோசை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16374696
கமெண்ட்