சில்லி கார்லிக் சப்பாத்தி(chilli garlic chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 2
அதில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து கொள்ள
- 3
பூண்டு மற்றும் சில்லி ஃப்ளெக்ஸ் எடுத்து கொள்ள
- 4
அதை மாவில் போட்டு அழுத்தி பிணைய
- 5
பின்னர் சிலிண்டர் போல உருட்ட. அதை மூன்று பகுதியாக வெட்டி கொள்ள
- 6
ஒன்றை எடுத்து சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக தேய்க்க
- 7
அதனை தோசை கல்லில் போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொன் நிறம் வரும் பொது பரிமாற
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16382032
















கமெண்ட்