கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)

Pranika P @pranikap
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும்.
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காய் எடுத்து நீள வாக்கில் கட் செய்து தண்ணீரில் போடவும். இல்லையேல் நிறம் மாறும். தக்காளியை வெட்டி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து தாளித்து, கருவேப்பிலை போடவும்
- 3
பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் கத்திரிக்காய் உப்பு மிளகாய் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் 2 கிளாஸ் சேர்க்கவும்
- 5
தண்ணீர் வற்றியதும் பரிமாறவும். இது சாதத்தில் பிணைந்து கொள்ள அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடமிளகாய் மிளகு பொரியல்(capsicum poriyal recipe in tamil)
குடமிளகாய் பொரியல் செய்வது எப்படி parvathi b -
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
-
சுட்டு பிசைந்த கத்திரிக்காய் (Suttu pisaintha kathirikaai recipe in tamil)
#family#nutrient3கத்திரிக்காய் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.வித்தியாசமாக இருக்கும். Sahana D -
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
-
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
35.கத்திரிக்காய் துவையல் - தமிழ்நாட்டு ஸ்பெஷல்
அற்புதமான,வெள்ளை அரிசி சாதத்துடன் குழந்தைகளுக்கு உண்ண சிறந்தது. Chitra Gopal -
-
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
குத்தி வாங்காய மசாலா கூறா.ஆந்திர ஸ்டைல் ஸ்டப்ப்ட் கத்திரிக்காய்(Gutti vankaya koora recipe in tamil)
#ap.. ஆந்திரவில் ஸ்டப்ப்ட் கத்திரிக்காய் குழ்பு ரொம்ப காரமாக செய்வார்கள்.. நம்ம ஊர் எண்ணெய் கதிரிக்கவை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. ரொம்ப ருசி ஆனது.. எங்கள் வீட்டில் செய்வது.. Nalini Shankar -
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
#welcome Priscilla Rachel -
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
கத்திரிக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)
எங்கள் வீட்டில் வளர்ந்த கத்திரிக்காயை வைத்து சாம்பார் செய்தேன் மிக அருமையாக இருந்தது Josni Dhana -
#everyday2 கத்திரிக்காய் கொத்தமல்லி பொரியல்
#everyday2 கத்திரிக்காய் கொத்தமல்லி பொரியல் Priyaramesh Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16382018
கமெண்ட்