குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் 65(chicken 65 recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#FC

#FC

மேலும் படிக்க

சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#FC

#FC

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
ஐந்து பேர்
  • அரை கிலோசிக்கன்
  • ஒரு டீஸ்பூன்உப்பு
  • ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  • கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • அரை டீஸ்பூன்குறுமிளகு பொடி
  • அரை எலுமிச்சம்பழ ஜூஸ்
  • 2 டீஸ்பூன்கான்பிளவர் மாவு
  • அரை லிட்டர்என்னை
  • ஒரு சிட்டிகைசிவப்பு கலர் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு தட்டில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் கார்ன்பிளவர் மாவு குறுமிளகு பொடி கலர் பொடி மற்றும் அரை எலுமிச்சை ஜூஸ் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கலந்த மசாலாவின் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிக்கன் மசாலாவை அரை மணி நேரம் ஊற விடவும்

    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு எண்ணெய் சேர்த்து சூடாகும் வரை காத்திருக்கவும்

    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    எண்ணெய் சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொரித்துக் கொள்ளவும் வேகும் வரை திருப்பி போட்டு பொறுத்துக்

    சிக்கன் 65(chicken 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான சிக்கன் 65 தயார் வெங்காயம் மற்றும் எலுமிச்சம் பழத்துடன் பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
27 ஜூலை 2022 08:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian 65

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி பூண்டு தொக்கு(tomato garlic thokku recipe in tamil)
  2. பச்சை பயிறு கடையல்(pacchai payiru kadayal recipe in tamil)
  3. கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
  4. தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
  5. கார்லிக் சப்பாத்தி(garlic chapati recipe in tamil)
  1. கொள்ளு துவையல்(kollu thuvayal recipe in tamil)
  2. ஸ்பைசி பனீர் கிரேவி(spicy paneer gravy recipe in tamil)
  3. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
  4. தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16398453
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close