பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

#FC

பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. கால் கிலோபீட்ரூட்
  2. இரண்டு டேபிள் ஸ்பூன்என்னை
  3. ஒன்றுபெரிய வெங்காயம்
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. ஒன்றுவரமிளகாய்
  6. முக்கால் டீஸ்பூன்உப்பு
  7. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  8. கால் டீஸ்பூன்மிளகாய் தூள்
  9. அரை கிளாஸ்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    தாளிப்பதற்கு பெரி ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக்

  3. 3

    இப்போது அறிந்த பீட்ரூட்டை தாளிப்புடன் சேர்த்து கலந்து விட்டு பிறகு அதனுடன் மஞ்சள் தூள் உப்பு மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்து நன்றாக கலந்து

  4. 4

    அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து கட்டு போட்டு மூடவும் தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும் தண்ணீர் சுண்டிய பிறகு எடுத்து

  5. 5

    சுவையான பீட்ரூட் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Danisha David
Danisha David @danidavid1
அன்று

Similar Recipes