Leftover simple egg fried rice
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ள
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் கலந்து முட்டை சேர்த்து வதக்கவும்
- 4
அதில் கருவேப்பிலை சேர்க்க
- 5
பின்னர் மீந்தம் ஆன சாதம் சேர்த்து அதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற
- 6
பின்னர் பரிமாற
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16399486









கமெண்ட்