கார்லிக் சப்பாத்தி(garlic chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சூடான தண்ணீரில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொள்ள. பின்னர் பூண்டு நறுக்கி கொள்ளவும்
- 2
தண்ணிரில் கோதுமை மாவு சேர்த்து பிரட்டி கொள்ள
- 3
பின்னர் சிறிதாக வெட்டிய பூண்டை சேர்த்து நன்றாக பிணைய
- 4
மாவில் விரிசல் விழாத வாறு பிணைய
- 5
பின்னர் சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக தேய்த்து
- 6
தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி போட்டு எடுக்க
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16399511










கமெண்ட்