வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை பெரிய அளவாக அறிந்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து வெண்டைக்காயை போடவும்
- 3
வெண்டைக்காய் சேர்த்த பிறகு உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தோலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் கலந்து விடவும்
- 5
வெண்டைக்காய் வேகும் வரை திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
- 6
வெந்த பிறகு கேஸ் ஆப் செய்து விட்டு பரிமாறவும் சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16401035






கமெண்ட்