கேரளா கடலை கறி (Kerala kadala curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து குக்கரில் கடலையுடன் உப்பு சேர்த்து மசியும் அளவிற்கு வேக வைத்துக் கொள்ளவும்..
- 2
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து வறுத்து அதனுடன் வெங்காயத்தையும் இஞ்சி பூண்டுயும் சேர்த்து வதக்கவும்..
- 3
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து மசியும் அளவிற்கு வதக்கியதும் அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கவும்...
- 4
எல்லாம் பச்சை வாசனை போக நன்றாக வதங்கியதும் அதை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.. அதே மிக்சி ஜாரில் சிறிதளவு கொண்டை கடலையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்...
- 5
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கடுகு தாளிக்கவும்... அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்..
- 6
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்தால் போதும் ஏற்கனவே நாம் கொண்டைக்கடலையை வேக வைக்கும்போது அதில் உப்பு சேர்த்துள்ளோம்.. கொண்டைக் கடலையுடன் சேர்த்து தண்ணீரையும் மசாலாவில் விட்டு அரைத்த கடலை சேர்த்து கொதிக்க விடவும்...
- 7
எல்லாம் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்...
- 8
இது புட்டு, ஆப்பம், இடியாப்பம் இதனுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்... இப்போது சூடான சுவையான கேரளா கடலை கறி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
-
சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
#family #nutrient3 Soulful recipes (Shamini Arun) -
-
கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)
இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3 Renukabala -
கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
கேரள குக் ஒருவர் சொன்ன ரெஷிபி இது. மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
-
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
கடலை கறி
கடலை கறி -எளிமையாக செய்யக்கூடிய உணவு.இது கேரளாவில் பிரபலமான உணவு.இந்த பிரபலமான தேங்காய் கடலை கறி பிரபலமானது.புட்டு உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது. Ananthi @ Crazy Cookie -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள் -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
சவாலா ரோஸ்ட் கறி (Onoin roast curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரபலமான பெற்ற கறிகளில் இந்த சவாலா கறியும் ஒன்று. மிகவும் அருமையாக சுவையில் உள்ளது. Renukabala
More Recipes
கமெண்ட் (2)