ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)

ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும்

சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீர் உடன் டீத்தூள் மற்றும் நசுக்கிய ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதித்ததும் இறக்கி வடிகட்டி பிரிட்ஜில் வைக்கவும்
- 2
பின் ஒரு டம்ளரில் இஞ்சி சாறு தேன் கலந்து கொள்ளவும் அதனுடன் நறுக்கிய லெமன் துண்டு புதினா இலை சேர்த்து கொள்ளவும் பின் ஐஸ்கட்டி சேர்த்து ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்து இதனுடன் சேர்த்து கொள்ளவும் பின் குளிரவிட்ட டீ டிகாஷன் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்