கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 2
சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் நன்றாக பிசைந்து கொள்ளவும் இப்போது அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தேய்த்து தட்டு போட்டு மூடி வைக்கவும் அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
இப்போது சிறிதளவு மாவை உருட்டி எடுத்துக் கொள்ளவும் அதை கோதுமை மாவில் பிரட்டி சப்பாத்தி போல் சிறிது மோந்தமாக தேய்த்துக் கொள்ளவும்
- 4
அதில் இப்போது என்னையே நன்றாக தேய்த்துக் கொள்ளவும் இரவு நீளவாக்கில் மடித்துக் கொள்ளவும் மீண்டும் அதை பாதியாக முடித்துக்
- 5
தேய்த்த ரொட்டியை மீண்டும் வர மாதிரி திருப்பி எடுத்து சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும் மொத்தமாக தேய்க்கவும்
- 6
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல்லு சூடான பிறகு தேய்த்த ரொட்டியை போடவும் அரை நிமிடம் கழித்து திருப்பி போட்டு மேலே என்னை சேர்க்கவும் மீண்டும் திருப்பி போட்டு மேலே என்னை சேர்க்கவும்
- 7
ரொட்டி வேகம் வரை திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளவும்
- 8
இப்போது சுவையான கோதுமை ரொட்டி தயார்
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்