குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#VT

#VT

மேலும் படிக்க

நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#VT

#VT

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  • அரை கிலோநாட்டுக்கோழி
  • மூன்று டேபிள்ஸ்பூன்என்னை
  • 100 கிராம்சின்ன வெங்காயம்
  • இரண்டுசின்ன தக்காளி
  • சிறிதளவுகொத்தமல்லி
  • ஒன்னரை டீஸ்பூன்உப்பு
  • கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  • அரை டீஸ்பூன்கரம் மசாலா
  • அரை டீஸ்பூன்குறுமிளகு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் என்னையும் சேர்த்து சூடான பிறகு நீளவாக்கில் அறிந்த பெரிய வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது நாட்டு கோழியை அதனுடன் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்

    நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது உப்பு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் மற்றும் சிறிதளவு குறுமிளகு சேர்த்து நன்றாக வதக்கி விடவும்

    நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஆறு விசில் விடவும்

  6. 6

    நாட்டுக்கோழி வந்தவுடன் அதை இறக்கி கொத்தமல்லியை மேலே தூவி விடவும்

    நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
07 ஆகஸ்ட் 2022 10:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நாட்டுகோழி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
  2. வரகு அரிசி பொங்கல் (Kodo millet pongal recipe in tamil)
  3. சேப்பங்கிழங்கு பிரை(seppakilangu fry recipe in tamil)
  4. வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)
  5. கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
  1. மீணு வறுவல்(fish fry recipe in tamil)
  2. கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
  3. இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
  4. சேப்பங்கிழங்கு பிரை(seppakilangu fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16421857
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close