நாட்டுக்கோழி சிந்தாமணி(naattukozhi chinthamani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் நாட்டு கொடியை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு சேர்த்து ஆறு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதுக்கு ஒரு கடாயை வைத்து சூடான பிறகு என்ன சேர்த்து அது சீரகம், சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
இப்போது அதில் வேக வைத்து நாட்டுக்கோழியை சேர்த்துக் கொள்ளவும்
- 4
நாட்டுக்கோழி சேர்கிறது மிக்ஸியில் அடித்த வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து பிறகு சுண்டும் வரை காத்திருக்கவும்
- 6
சுவையான நாட்டுக்கோழி சிந்தாமணி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16422366










கமெண்ட்