வெந்தயக் கீரை பருப்பு கடையல்(keerai kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பு மற்றும் தக்காளி உடன் தண்ணீர் இரண்டு டம்ளர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய் வெந்தயக்கீரை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் பொடி சேர்த்து அதில் வேகவைத்த வெந்தயக்கீரையை பருப்பை கடைந்து சேர்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். வெந்தயக்கீரை பருப்பு கடையல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16422738









கமெண்ட்