பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடிப்படையில் வைத்து அதை எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடுகு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதில் கறிவேப்பிலை பச்சை மிளகாய் அறிந்து வைத்துள்ள பீக்கங்காய் சேர்க்கவும்
- 3
உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 4
தண்ணீர் பற்றிய பிறகு அதில் ஒரு முட்டையை ஊற்றி கிளறி விடவும்
- 5
இரண்டு நிமிடம் கழித்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் விரத புளியோதரை(kovil puliotharai recipe in tamil),
- திருநெல்வேலி அல்வா (Tirunelveli Halwa recipe in tamil)
- விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)
- இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)
- பைனாப்பிள் சுஜிகா அல்வா(pineapple suji halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16432777








கமெண்ட்