பீர்க்கங்காய் தோல் சீவி பொடியாக கட் செய்தது, சின்ன வெங்காயம் பொடியாக கட் செய்தது, தக்காளி பொடியாக கட் செய்தது, வெங்காய வடகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை