குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff

#CB

#CB

மேலும் படிக்க

ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff

#CB

#CB

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்களில்
4 நபர்கள்
  • 2மசித்த உருளைக்கிழங்கு
  • 1/2 கப் ரவை
  • 1/4 கப் தண்ணீர்
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4கப் பிரெட்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • எண்ணெய் பொரிக்க
  • சிறிதுநறுக்கிய கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்களில்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவை, எண்ணெய், 1/4 கப் சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் உருளைக்கிழங்கு, ஊறவைத்த ரவை, மிளகாய்த்தூள்,உப்பு,பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும் (இவை கெட்டியாக இருக்கவேண்டும் தண்ணீர் போல் இருப்பதாக தோன்றினால் சிறிது சோள மாவு கலந்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும்

    ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது கையில் சிறிது எண்ணெய் தேய்த்து கலந்து வைத்திருக்கும் கலவையை உருட்டிக் கொள்ளவும் இதேபோல் அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்

    ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் தயாரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து பொரித்து கொள்ளவும்.
    உருளைக்கிழங்கு ரவை உருண்டை தயார்

    ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
28 ஆகஸ்ட் 2022 16:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா உருளைக்கிழங்கு உருண்டை Balls

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
  2. முட்டை பொரியல்(egg poriyal recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. கறி தோசை(kari dosai recipe in tamil)
  5. வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
  1. கஸ்டார்ட்(custard recipe in tamil)
  2. சிக்கன் நுக்கெட்ஸ்(chicken noodles recipe in tamil)
  3. சாண்ட்விச்(sandwich recipe in tamil)
  4. சிக்கன் ரோல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468031
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close