ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை, எண்ணெய், 1/4 கப் சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
ஒரு பவுலில் உருளைக்கிழங்கு, ஊறவைத்த ரவை, மிளகாய்த்தூள்,உப்பு,பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும் (இவை கெட்டியாக இருக்கவேண்டும் தண்ணீர் போல் இருப்பதாக தோன்றினால் சிறிது சோள மாவு கலந்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும்
- 3
இப்போது கையில் சிறிது எண்ணெய் தேய்த்து கலந்து வைத்திருக்கும் கலவையை உருட்டிக் கொள்ளவும் இதேபோல் அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் தயாரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து பொரித்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு ரவை உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை (Urulaikilanku ravai finger fry recipe in tamil)
#deepfry உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை என்பது நம் கை விரல் போன்று இருக்கும்... மொறு மொறுவென்று கடித்து ரசித்து சாப்பிட வைக்கும் இந்த ரெஸிபி உருளைக்கிழங்கு மற்றும் ரவையை வைத்து செய்யப்படுகிறது. Viji Prem -
-
-
-
-
-
-
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
-
-
-
உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
#Grand1குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்துக் கொடுக்கலாம். Suresh Sharmila -
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468031
கமெண்ட்