குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் ரோல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் ரோல் செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் ரோல்

sumra sadaf
sumra sadaf @cook_36817296

#thechefstory #atw1

#thechefstory #atw1

மேலும் படிக்க

சிக்கன் ரோல்

sumra sadaf
sumra sadaf @cook_36817296

#thechefstory #atw1

#thechefstory #atw1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 10 ஸ்ப்ரிங் ரோல் சீட்
  • 1 கப் சிக்கன் துண்டுகள்
  • 1 பெரிய வெங்காயம்
  • தேவையானஅளவு பொரிக்க எண்ணெய்
  • 1தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • கொஞ்சம்மல்லி புதினா இலை
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வேக விட்டு எடுக்கவும். இதனை சிறு துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.

    சிக்கன் ரோல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இறுதியாக நறுக்கிய மல்லி புதினா இலைகளை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து இந்த கலவையை நன்றாக ஆறவிடவும்.

    சிக்கன் ரோல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் ரோல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஆறிய கலவையை ஸ்பிரிங் ரோல் சீட்டில் வைத்து உருட்டி மைதா மாவினால் தேய்த்து மூடி தயார் செய்யவும். தயார் செய்த ரோல்களை சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.

    சிக்கன் ரோல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் ரோல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sumra sadaf
sumra sadaf @cook_36817296
28 ஆகஸ்ட் 2022 17:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Roll

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
  2. ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. முட்டை பொரியல்(egg poriyal recipe in tamil)
  5. சாண்ட்விச்(sandwich recipe in tamil)
  1. ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
  2. சாண்ட்விச்(sandwich recipe in tamil)
  3. சிக்கன் பிரெட்(chicken bread recipe in tamil)
  4. தட்டைக்காய் பொரியல்(tattaikai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468074
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close