தட்டைக்காய் பொரியல்(tattaikai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் தட்டை காயை பொடியாக நறுக்கி அதனை குக்கரில் சேர்த்து தண்ணீர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 2
இப்பொழுது தாளிப்பதற்கு ஒரு கடாயில் என்னை சேர்த்து நீங்களும் கடுகு மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது அதனுடன் கருவேப்பிலை மற்றும் வரமிளகாயை சேர்த்து தாளிக்கவும்
- 4
வெந்த தட்டை காயை தாளிப்புடன் சேர்த்து ஐந்து நிமிடம் ஒதுக்கவும்
- 5
தட்டைக்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468097









கமெண்ட்