குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பானி பூரி(pani puri recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பானி பூரி(pani puri recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பானி பூரி(pani puri recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW1 #TheChefStory

#ATW1 #TheChefStory

மேலும் படிக்க

பானி பூரி(pani puri recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW1 #TheChefStory

#ATW1 #TheChefStory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
  • வாட்ஸாப்
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
  • வாட்ஸாப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  • பாணி
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 1/2 எலுமிச்சம் பழ ஜூஸ்
  • 1.5 டீஸ்பூன் உப்பு
  • 2 கிளாஸ் தண்ணீர்
  • உருளைக்கிழங்கு மசாலா
  • 250 கிராம உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1 பெரிய வெங்காயம்
  • பூரி செய்வதற்கு
  • 200 கிராம் மைதா மாவு
  • 100 கிராம் ரவை
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 75 ml தண்ணீர்
  • 1/2 லிட்டர் எண்ணை பொறிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைத்து அதை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    உருளைக்கிழங்குடன் உப்பு மிளகாய் தூள் சாட் மசாலா சேர்த்துக் மசித்து கொள்ளவும்

    பானி பூரி(pani puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவும்

    பானி பூரி(pani puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பூரி செய்வதற்கு மைதா மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சப்பாத்தியை போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்

    பானி பூரி(pani puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய் பொடியின் கொத்தமல்லி எலுமிச்சை ஜூஸ் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இப்போது அதை வடிகட்டி அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்

    பானி பூரி(pani puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பானி பூரி(pani puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தயார் செய்து வைத்துள்ள பூரியன் நடுவில் உடைத்து அதன் உள் உருளைக்கிழங்கு மசியலை உள்ளே வைக்கவும்

    பானி பூரி(pani puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இந்த பூரிவுடன் தயார் செய்து வைத்துள்ள பாணியை சேர்த்து சாப்பிடவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
02 செப்டம்பர் 2022 15:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பானி பூரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  2. *த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
  3. அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
  4. முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
  5. காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
  1. மசாலா பொரி(masala pori recipe in tamil)
  2. அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
  3. பெப்பர்சிக்கன்(இட்லிக்கு)(pepper chicken recipe in tamil)
  4. மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478198
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close