தேங்காய் பாசிப்பருப்பு ஸ்வீட்(thengai pasiparuppu sweet recipe in tamil)

SHERIN @sherin6
தேங்காய் பாசிப்பருப்பு ஸ்வீட்(thengai pasiparuppu sweet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்
- 2
பாசிப்பருப்பு ஆறியதும் அதனை அலசி எடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
- 3
பாசிப்பருப்பு நன்கு வெந்ததும் அதை மசித்து விட்டு வெள்ளம் சேர்த்து வேக விடவும்
- 4
ஒரு கடாயில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி சாரப்பருப்பு தேங்காய் துருவல் இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாசிப்பருப்பு ஸ்வீட்டில் சேர்க்க வேண்டும் இப்போது பரிமாற தயாராக உள்ளது
Keywords
Similar Recipes
More Recipes
- ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
- தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
- * மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
- பிரட் பிட்ஸா(bread pizza recipe in tamil)
- Millk sweet recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16481291









கமெண்ட்