குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
5 பேர்
  • 400 கிராம் சீரக சம்பா அரிசி
  • 100 மில்லி தேங்காய் எண்ணெய் 6 டேபிள் ஸ்பூன் நெய்
  • 5 பெரிய வெங்காயம்
  • 5 தக்காளி
  • 1கை அளவு கொத்தமல்லி 1 கை அளவு புதினா
  • கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பீட்ரூட் பச்சை பட்டாணி நூல் கோஸ்
  • காய்கறி அனைத்தும் சேர்த்து 1/2 கிலோ இருக்க வேண்டும்
  • பட்டை கிராம்பு ஏலக்காய்
  • 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி பொடி
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டும் பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கியதும் தக்காளி கொத்தமல்லி, புதினா இவ்வண்ணத்தையும் சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வேக விடவும் பின் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய்கறிகளை தனியாக தண்ணீர் சேர்த்து வேக விடவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி மற்றும் மசாலா நன்கு வதங்கியுடன் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு கப் அளவு அரிசிக்கு இரண்டு கப் அளவு தண்ணீர் என்று கணக்கில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் ஊற வைத்த அரிசியை வடிகட்டி இதில் சேர்க்க வேண்டும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் அடுப்பை சிம்மில் வைத்து அரிசி நன்கு வேகும் வரை வேக விடவும் இப்போது பரிமாற தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SHAARIN
SHAARIN @SHAFRIN10
04 செப்டம்பர் 2022 06:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
  2. தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
  3. * மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
  4. தேங்காய் பாசிப்பருப்பு ஸ்வீட்(thengai pasiparuppu sweet recipe in tamil)
  5. பிரட் பிட்ஸா(bread pizza recipe in tamil)
  1. பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
  2. தேங்காய் பாசிப்பருப்பு ஸ்வீட்(thengai pasiparuppu sweet recipe in tamil)
  3. தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
  4. பிரட் பிட்ஸா(bread pizza recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16481351
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close