மலபார் பரோட்டா(malabar parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து நடுவில் குழி பறிக்கவும். இதில் முட்டை சர்க்கரை உப்பு பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனை மாவோடு சேர்த்து கலக்கவும் கலந்த பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை கலந்து கொள்ளவும். பிசைந்த மாவை 10 முறை நன்றாக அடித்து பிசையவும். இதனை மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்.
- 2
பரோட்டாவிற்கு உருண்டைகளாக பிரித்து உருட்டி எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நெய்யுடன் என்னை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலக்கவும். இதில் மாவு உருண்டைகளை சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
கூறிய பின் ஒவ்வொன்றாக மெலிதாக தேய்த்து எடுக்கவும் அல்லது கைகளால் எண்ணெய் தொட்டு பரப்பி விடவும். இவற்றை மடித்து சுருட்டி வைக்கவும். சுருட்டியதை உள்ளங்கைகளால் தட்டி எண்ணெயில் சுட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16487731











கமெண்ட்