குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW2 #TheChefStory

#ATW2 #TheChefStory

மேலும் படிக்க

டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW2 #TheChefStory

#ATW2 #TheChefStory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  • 1/4 கப் சோள மாவு
  • 1.5 கப் தண்ணீர்
  • 200 கிராம் சர்க்கரை
  • இலாட்சி எசன்ஸ்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ்
  • 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    கால் கப் கார்ன்ஃப்ளார் மாவுடன் முக்கால் கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும் இப்போது அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது 100 கிராம் சர்க்கரை உடன் 100 எம்எல் தண்ணீர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கொதிக்க வைக்கவும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொதித்து சர்க்கரை 3 பாகமாக பிரித்து வெந்த கான்பிளார் மாவுடன் ஒரு பங்கை சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளவும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக வெந்தவுடன் இரண்டாவது பாகத்தை சேர்த்து வேக வைக்கவும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மீண்டும் மூன்றாம் பாகத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது எசன்ஸ் மற்றும்கலர் பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அதனுடன் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது அது நன்றாக இழுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் வேக வைத்த மாவை சேர்த்து ஆறவிடவும். ஆரிய பிறகு ஒரு தட்டில் கான்பிளவர் மாவு மற்றும் சர்க்கரையை தூவி அதன் மேல் இதை வைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது அதன் மேல் பொடித்த சர்க்கரை மற்றும் கான்பிளார் மாவுடன் கலந்து கொள்ளவும்

    டர்கிஷ் டிலைட்(turkish delight recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
08 செப்டம்பர் 2022 17:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
  2. ப்ரைடு ஆனியன் மட்டன் கிரேவி(fried onion mutton gravy recipe in tamil)
  3. பாதுஷா (badusha/balushahi recipe in Tamil)
  4. சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
  5. தேங்காய் லட்டு(coconut ladoo recipe in tamil)
  1. தலைப்பு : பீட்ரூட் அவியல்(beetroot poriyal recipe in tamil)
  2. மில்க் பேடா (Milk Peda recipe in tamil)
  3. குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
  4. ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16488749
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close