பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் கருவேப்பிலை காஷ்மீரி மிளகாய் மற்றும் பொது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
வதக்கிய மசாலாவை இப்போது ஒரு மிக்ஸியில் மாற்றி கொரகொரப்பாக அடைத்துக் கொள்ளவும்
- 4
இப்போது அது உடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16498058








கமெண்ட்