வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கப் அரிசியை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கிய பிறகு அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது நறுக்கிய காய்கறிகளை வதைக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி புதினா மற்றும்.5 தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்
- 6
வெந்த மசாலாவை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் 3.5 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதி வந்த பிறகு அரிசியை போட்டு வேக வைக்கவும்
- 7
தண்ணீர் சுண்டும் வரை தம்மிற்கு விடவும்
- 8
இப்போது சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட்