லெமன் சாப்பாடு(lemon rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை கீறி போட்டு நன்றாக
- 3
இப்போது ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழ ஜூஸ் உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வைத்துக் கொள்ளவும்
- 4
இப்போது வதக்கிய வெங்காயத்துடன் ஜூசை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 5
இப்போது வடித்த சாப்பாட்டை அதனுடன் கலந்து மீண்டும் இரண்டு நிமிடம் தட்டு போட்டு மூடி வைக்கவும்
- 6
சுவையான லெமன் சாப்பாடு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
- ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
- பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
- *பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
- தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16514420









கமெண்ட்