சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் சீரகம் குறுமிளகு பச்சை மிளகாய் வர மிளகாய் பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு கருவேப்பிலை மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
மசாலா நன்றாக வதங்கி பிறகு இப்போது அதில் புலி கரைசலை வடித்து ஊற்றிக் கொள்ளவும் அதனுடன் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்
- 4
போது அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து ஒரு கொதி வரவிடவும்
- 5
கடைசியாக கொத்தமல்லியை சேர்த்து இறக்கி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
சத்தான ரசம் செய்து பாருங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்cookingspark
-
-
-
-
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)
மிகவும் எளிமையானது அடிக்கடி செய்து சாப்பிடலாம்cookingspark
-
-
-
More Recipes
- சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
- லெமன் சாப்பாடு(lemon rice recipe in tamil)
- பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
- *பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
- ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16514432
கமெண்ட்