சிலோன் பசலைக்கீரை பொரியல்(ceylon pasalai keerai poriyal recipein tamil)
Dhivya @DhivyaA
சிலோன் பசலைக்கீரை பொரியல்(ceylon pasalai keerai poriyal recipein tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் இதில் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்.
- 2
கீரை வதக்குவதற்கு தண்ணீர் தேவை இல்லை அதில் தானாகவே தண்ணீர் பதம் இருக்கும். கீரை வதங்கி வரும் நேரத்தில் தேங்காய் வர மிளகாய் பூண்டு இவற்றை மிக்ஸியில் துருவல் போல அரைத்து கீரையில் சேர்க்கவும்.
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சுருண்டு வரும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும். பசலைக் கீரையில் அதிகப்படியான சத்துகள் உள்ளன உடம்பிற்கு நல்லது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517560






கமெண்ட்