குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 6 இடியாப்பம்
  • 1 முட்டை
  • 1 மேஜை கரண்டி எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • கடுகு
  • 5 கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இந்த ரெசிபியை மீந்து போன இடியாப்பத்தில் கூட நாம் செய்யலாம். இடியாப்பத்தை கைகளால் உதிர்த்துக் கொள்ளவும்.

    முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். இதில் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். ஒதுங்கிய பின் முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விட்டு வதக்கவும்.

    முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் உதிர்த்து வைத்த இடியாப்பத்தை சேர்த்து மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டவும். சுவையான கொத்து இடியாப்பம் தயார்.

    முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
21 செப்டம்பர் 2022 05:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg கொத்து இடியாப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பப்பாளிக்காய் கூட்டு(raw papaya koottu recipe in tamil)
  2. சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)
  3. இன்ஸ்டன்ட் பணியாரம்(instant paniyaram recipe in tamil)
  4. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  5. ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
  1. பப்பாளிக்காய் கூட்டு(raw papaya koottu recipe in tamil)
  2. சிலோன் பசலைக்கீரை பொரியல்(ceylon pasalai keerai poriyal recipein tamil)
  3. ஜவ்வரிசி வடை(javvarisi vadai recipe in tamil)
  4. ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517566
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close