குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#Thechefstory #atw3

#Thechefstory #atw3

மேலும் படிக்க

கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#Thechefstory #atw3

#Thechefstory #atw3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மீன்
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய் எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 1 மேஜை கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
  • கருவேப்பிலை
  • 2பெரிய துண்டு தேங்காய்
  • 2 நாட்டு தக்காளி
  • 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேஜை கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1.5 மேஜை கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 4 துண்டு குடம்புளி
  • தேவையானஅளவு தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கல் சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.நீளமாக நிற்க சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். குடம்புளியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின் அந்த தண்ணீரை குழம்பிற்கு உபயோகப்படுத்த வேண்டாம். வெறும் புலியை வதங்கி இருக்கும் வெங்காயத்தில் சேர்த்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்.

    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேங்காய் மற்றும் தக்காளியை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை சட்டியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.

    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் மீன் வேகம் வரை வேக வைக்கவும். இறுதியாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    முற்றிலும் சுவையாக கேரள முறையில் குடம்புளி சேர்த்த மீன் குழம்பு சாதத்துடன் சுவையாக இருக்கும்.

    கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
23 செப்டம்பர் 2022 03:56 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kudampuli மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
  2. கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் பொரியல்(carrot beans cabbage poriyal recipe in tamil)
  3. அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
  4. அவல் இட்லி(aval idli recipe in tamil)
  5. காய்கறி அவல் உப்புமா(veg aval upma recipe in tamil)
  1. டு பிக் பட்டர் சில்லி ஃப்ளேக் சிக்கன்(butter chilli flake chicken recipe in tamil)
  2. ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
  3. அவல் இட்லி(aval idli recipe in tamil)
  4. அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16520681
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close