கேரட் ஜவ்வரிசி கீர்(carrot javvarisi kheer recipe in tamil)

RIZWANA @RIZFIZ
கேரட் ஜவ்வரிசி கீர்(carrot javvarisi kheer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து முந்திரி பாதாம், பிஸ்தா கிஸ்மிஸ் இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் பின் அதனுடன் துருவி வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 2
கேரட் நெய்யில் நன்கு வதங்கியதும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு வேக விடவும்
- 3
கேரட் நன்கு வெந்ததும் மீதமுள்ள பாலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசையை சேர்த்து நன்கு வேக விடவும் ஜவ்வரிசி வெந்ததும் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சர்க்கரை இவை இரண்டையும் சேர்த்து சர்க்கரை கரையும் வரை சிம்மில் வைத்து வேக விடவும் கேரட் ஜவ்வரிசி கீர் ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16522889












கமெண்ட்