ப்ளூ பி டீ(blue tea recipe in tamil)

JAMRIN @jamrin
ப்ளூ பி டீ(blue tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 2
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் பூக்களை சேர்க்கவும்
- 3
பூவிலுள்ள கலர் தண்ணீரில் நன்கு இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்
- 4
தண்ணீரை வடிகட்டி அதனுடன் ஐந்து சொட்டு எலுமிச்சை சாறு தேவை என்றால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16529223








கமெண்ட்